Chitti 2.0 Jayakumar - நீதி கேட்டு போராடும் சிந்து | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

2020-10-21 1

சசிகலாவை முதலமைச்சராக விடாமல் தடுத்தது மோடிதான் - சந்திரபாபு நாயுடுவின் துணிச்சல் ஸ்டேட்மென்ட்!அதிமுகவில் உள்ளவர்கள் விஷப்பாம்பு போல உள்ள தண்ணிப் பாம்பு. தினகரன் தண்ணிப்பாம்பு போல இருக்குற விஷப்பாம்பு - சசிகலாவின் தம்பி திவாகரனின் பன்ச்! கடம்பூர் ராஜூவை கடிந்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை! ஜெயக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்!


விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, Cbi, Script - Vikatan Team | Camera - Venkat Raj | Edit - Arun.B